SIDHA CARE
22, జులై 2011, శుక్రవారం
Nutrition Guide for Healthy and Lengthy life
உணவே மருந்து - மருந்தே உணவு
By Dr.V.S.Suresh Cell :+91 9884380229
சுவையும், சுகமும் தரும் கனி வகைகள்
ஆப்பிள் :-
இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.
விளாம்பழம் :-
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.
வாழைப்பழம் :-
ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது.
திராட்சை :-
உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
மாம்பழம் :-
கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.
ஆரஞ்சு : -
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.
பப்பாளிப் பழம் :-
பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.
அன்னாசி :-
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.
செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்
கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
அவரைக்காய்
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.
கொத்தவரங்காய்
இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.
தேங்காய்
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
சுரைக்காய்
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி கசப்புச் சுவையுடையது ; உஷ்ணம் செய்யும். வறட்சியையுடையது. இது கபம், சோபை, ஆமதோஷம் ஆகியவற்றைக் கண்டிக்கிறது அல்லது தணிக்கிறது.
சருமநோய், பாண்டு, இருதயநோய், விஷம் ஆகியவற்றைப் பரிகரிப்பதில் பயன்படுகிறது.
ஐந்து அல்லது 10 கரிசாலை இலைக் கொழுந்துடன் 5 அல்லது 7 மிளகைச் சேர்த்து மோர்விட்டு அரைத்து மாத்திரை யாக்கியேனும், வெல்லம் சேர்த்து மாத்திரை செய்தேனும் காலையில் கொடுக்கலாம் ; ஒரு தேக்கரண்டி அளவு அல்லது ஒரு அவுன்ஸ் கரிசாலை இலைச்சாற்றுடன் இரண்டு அல்லது நான்கு அவுன்ஸ் பாலுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தேனும், அல்லது 4 அவுன்ஸ் மோர் கலந்து அதனுடன் சிறிது உப்புச் சேர்த்தும் காiயில் தினந்தோறும் கொடுக்கலாம் ; கரிசாலை இலையுடன் புதிய இஞ்சி, மிளகு, உப்பு, பிற ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் சட்டினி அரைத்துத் தரலாம்.
செய்கை : பித்தநீர் பெருக்கி ; குளிர்ச் சுரமகற்றி வெப்பகற்றி ; உரமாக்கி .
உபயோகங்கள் : காமாலை நோயைத் தீர்ப்பதற்குப் பச்சிலைகளில் கரிசலாங்கண்ணி மிகப் பிடித்தமான மூலிகையாகத் தென்னாட்டில் வழங்கப்படுகிறது. காமாலை நோயின் சிலவகைகளில் இது பிரசித்தமான பயனைத் தருகிறது. பாண்டு நோயுடன் தோன்றுகின்ற தாழ்ந்த சுரங்கட்குக் கரிசாலையோடு மிளகு சேர்த்துச் செய்யப்பட்ட மாத்திரை நல்ல குணத்தைத் தருகிறது ; அதாவது நற்பலனை அளிக்கிறது. நல்ல செரிமானம் இல்லாத நோய்களில், மோருடன் சேர்த்துச் செய்யப்பட்ட கரிசாலை மாத்திரையை தேர்ந்தெடுக்கவும். தலைமயிரைக் கருக்க வைக்கவும், தலை மூழ்கிய பிறகு மூளைக்கு குளிர்ச்சியாயிருக்கவும் நாடு முழுவதும் கரிசலாங்கண்ணித் தைலம் புகழுடன் பயன்பட்டு வருகிறது.
இலைச்சாறு 90 துளி அதனுடன் நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட, பாம்புக்கடி விஷம் போகும்.
இலைச்சாறு 2 துளி, 8 துளி தேனில் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளக்கு உண்டாகும் ஜலதோஷம் நீங்கும்.
தேள்கடிக்கு கரிசலாங்கண்ணி இலைகற்கத்தை கடித்த இடத்தில் நன்றாய்த் தேய்த்து அதையே அவ்விடத்தில் வைத்துக் கட்டினால் விஷம் நீங்கும்.
வேர்ச் சூரணத்தைக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும், சர்ம வியாதிகட்கும் கொடுக்கலாம்.
For Treatments and Training Contact
Dr.V.S.Suresh
Thambiran Heart and Vascular Institute
Q-36,17 th Street, Anna Nagar , Chennai-40,India

பெருமைமிகு பாரத தேசம்
பாரதம்:மறைக்கப்பட்ட பெருமைமிகு வரலாறு
எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே,நமது பாரதநாடு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது.அதற்கு அடையாளமாக,நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டுப்பயணிகளான மார்க்கோபோலோ,யுவான் சுவாங் போன்றவர்களின் டைரிக்குறிப்பை எடுத்துப்படித்தாலே புரியும்.
இவர்களில் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றார்.அங்கிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டு குடிக்க தண்ணீர் கேட்கிறார்.அந்த வீட்டின் இல்லத்தரசி குடிக்க பானாக்கரம்(இனிப்பு கலந்த பானம்) கொண்டு வந்து தருகிறார்.இவரோ,தண்ணீர்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்.அந்த இல்லத்தரசியோ,வீட்டினுள் சென்று மோர் கொண்டு வந்து தருகிறார்.இவர் மீண்டும் தண்ணீர்தான் வேண்டும் என்கிறார்.அதற்கு அந்த இல்லத்தரசி, “ஆற்றில் ஓடுகிறதே,அங்கே போய் அருந்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.
பாரத தேசம் முழுவதும் அவர் சில ஆண்டுகள் சுற்றிப்பார்த்ததில்,எங்குமே வறுமை இல்லை;பிச்சைக்காரர்கள் இல்லை;பிச்சையெடுப்பவர்கள் சாதுக்கள்,துறவிகள் மட்டுமே.(தானம் தரும் எண்ணம் மறையக்கூடாது என்ற நோக்கத்திற்காக அவர்கள் பிச்சையெடுக்கின்றனர்).எந்த வீட்டிற்கும் கதவு கிடையாது.எனதனது பயண நூலில் எழுதியிருக்கிறார்.
போர்க்கலைப்படி,ஒரு படைவீரன் இன்னொரு படைவீரனிடம் மட்டுமே சண்டையிடவேண்டும்.ஒரு தளபதி இன்னொரு தளபதியிடம் மட்டுமே சண்டையிட வேண்டும்.எதிராளியிடம் எந்த ஆயுதமும் இல்லாவிட்டால்,அவனிடம் போரிடக்கூடாது.காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய உதயம் வரை மட்டுமே போரிட வேண்டும்.மதியம் சுமார் இரண்டு மணி நேரம் போர் இடைவேளை.போர் நடக்கும்போது,போரில் காயம் பட்டு வீழ்பவர்களை இரண்டு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த முதலுதவி அணியினர் தூக்கிச் செல்லலாம்.யாரும் அவர்களை தாக்கக் கூடாது.(இந்த விதிகளை இன்றைய நாகரீக அரசாங்கங்கள் ஒன்றே ஒன்று மட்டும் பின்பற்றுகின்றனவா?)
ஒரு குழந்தையின் ஐந்து வயது முதல் 21 வயது வரையிலும் குருகுலத்தில் தங்கிப்படிக்க வேண்டும்.இந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்லலாம்.ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கும் வாள்பயிற்சி,பிராணயாமம்,சரக்கலை
இஸ்லாமியப் படையெடுப்பு அப்போதுதான் துவங்கியது.அதன்பிறகுதான் ஜாதி வேற்றுமைகள் இஸ்லாமிய அரசுகளால் கட்டாயமாக திணிக்கப்பட்டன.காரணம் அவர்களின் மத நூலான குர் ஆன் சொல்லும் புனிதக்கடமைகளில் இந்த உலகம் முழுவதையுமே இஸ்லாமாக மாற்ற வேண்டும்.இன்று இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமிய ஜாதிகளும் இந்துஜாதிகளே.அவற்றில் பெரும்பாலும் வால்முனையில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்களே!
இதற்கான ஆதாரங்களை வந்தார்கள்,வென்றார்கள் என்ற நூலும் (எழுதியவர் ஆனந்த விகடனின் கார்டூனிஸ்ட் மதன்) மேலும் ஏராளமான ஆங்கில நூல்களும் விவரிக்கின்றன.
The Rising and Falling of Great Power என்ற நூலிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.இதை யேல் பல்கலைக்கழக பொருளாதாரப்பேராசிரியர் உலகம் முழுவதும் பயணித்து,பல நாடுகளின் ரகசிய மற்றும் பொது ஆவணங்களை ஆராய்ந்து தொகுத்து எழுதியிருக்கிறார்.கி.பி.1800 வரை முடிந்த இருபது நூற்றாண்டுகள் வரையிலும் (2000 ஆண்டுகள் வரையிலும்) பாரதமும்,சீனாவும் மாறி மாறி உலக வல்லரசு நாடுகளாக இருந்தன.இவற்றின் உலக பொருளாதாரப் பங்களிப்பு தலா 25% முதல் 35% வரை மாறிமாறி இருந்தன.
அமெரிக்கா வல்லரசாக மாறியதை பா.ராகவன் என்பவர் டாலர் தேசம் என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதினார்.அது தற்போது புத்தகமாகவே வெளிவந்துவிட்டது.உலகில் ஏதாவது இரண்டு நாடுகளிடையே போரினைத் தூண்டி,இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்றே வல்லரசு நிலையை அடைந்தது.அப்படி வல்லரசு நிலையை எட்டிட 400 ஆண்டுகள் ஆனது.முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காலத்தில் போரில் ஈடுபட்ட நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுதத் தொழிற்சாலையாகவே அமெரிக்கா மாறியது.கொரியாப்போர்,வியட்நாம்
உலகின் மிகப்பெரிய அலுவலகம் எது தெரியுமா? அமெரிக்காவின் ராணுவத்தலைமையகம் பெண்டகன் தான்.அங்குதான் 26,000 பேர்கள் பணிபுரிகிறார்கள்.அமெரிக்காவின்
அமெரிக்காவுக்கு எப்போதுமே மத வெறி உண்டு.உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் கனவு.அதற்காக இஸ்லாமிய மதத்தை அழிக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட திட்டங்கள் போட்டுக்கொண்டே வந்தது.இவ்வளவு இருந்தும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிடம் நல்ல நட்பு நாடாகவும் இருக்கிறது.என்ன ஒரு ஒற்றுமை!!!
நாம்,இங்கிலாந்திடம் அடிமைப்பட்டதிலிருந்தே நமது பெருமைகளை மறக்கடிக்க கத்தோலிக்க இங்கிலாந்து திட்டமிட்டது.இந்தியாவில் இங்கிலாந்து அழிவு வேலை பார்த்தது போல்,வேறு எந்த நாட்டிலும் வேலை பார்த்ததில்லை;இங்கிலாந்திலிருந
இந்துதர்மத்தின் பெருமைகளை கி.பி.1940கள் வரையிலும் அறிந்து பிரமித்த இங்கிலாந்து ஆளும் வர்க்கம் நம்மிடையே வெறுப்பை,ஜாதி வேறுபாட்டை,பகைமையை,நிரந்தரப்பி
நமது ஆன்மீகக்கடல் நெடுக எழுதப்பட்டுள்ள,எழுதப்படும் கட்டுரைகள் அனைத்துமே உலகின் தலைசிறந்த நாடு நம் பாரதம் தான் என்பதை உணர வைக்கும் விதமாக கிடைக்கும் ஆதாரங்கள்,செய்திகள் மட்டுமே.இதில் பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக வரும் செய்திகள் அனைத்துமே நூறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை.எனது மன்னிக்கவும் நமது பாரத நாட்டை விட,இந்த உலகில் வேறு எதுவும் உயர்ந்தது கிடையாது.இந்த உணர்வை நான் பெறுவதற்கு எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகின.அதே உணர்வை இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவருமே அடைய வேண்டும்.
அதற்கு இங்கு கொடுக்கப்பட்டு வரும் புத்தகங்களை அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டும்;கருத்தரங்குகளுக்குச் சென்று அடிக்கடி கலந்து கொள்ள வேண்டும்.தரப்படும் முகவரிகளைத் தொடர்புகொண்டு உரிய வெளியீடுகளை வாங்கி வாசித்து சிந்திக்க வேண்டும்.தேசபக்தியுள்ள கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும
ஆனால்,அரசு உயர் அதிகாரிகளும்,கொள்கைகள் வகுப்பவர்களும் நீண்டகால நோக்குடன் திட்டங்களைத் தீட்டுவதில்லை;தேசத்தின் நலனை விட அமெரிக்க நலனுடன் திட்டம் தீட்டுவது நிஜம்.
விரைவில் இது தொடர்பான முழுத்தகவல்களுடன்
இப்படிக்கு
Dr.V.S.SURESH
What is Reiki ?
What is Reiki ?
‘rei’= Universal ‘ki’= life energy
Reiki promotes and accelerates healing of the body-mind-spirit through the use of gentle touch and simple transfer of energy. As the receiver of Reiki, you lie fully clothed in a comfortable position. The Reiki practitioner gently rests their hands on specific locations corresponding to the major organs, chakras (energy centers) and endocrine glands of the body. Individuals receiving Reiki often settle into a profound state of relaxation, peace and well-being.
Reiki is a non-invasive form of healing, it is an ancient form of hands on healing developed in Japan many years ago, and now practiced widely througout the world.
Reiki is used as a healing tool as well as a body balancing treatment, you do not have to be ill to enjoy the benefits of reiki, many of my clients feel that it is beneficial way to maintain balance and emotional strength in their daily lives.
Reiki helps to release tension and emotional blockages that if we ignore may develop into a form of physical illness or pain.
What happens during a treatment?
During a Reiki session , you remain fully clothed ( loose comfortable clothing is suggested) and all you have to do is lie comfortably on the massage table. You will be covered lightly with a blanket, for warmth and comfort.
My hands will slowly move over your body, usually being in the one spot for 3-5 minutes, you may experience a warm or tingling sensation in the areas being treated even if my hands don’t directly touch your body.
Reiki is totally about you being comfortable and relaxed.
Reiki is a wonderful complementary therapy in personal wellbeing or healing program.
Reiki is used for stress reduction and relaxation and symptom relief in efforts to improve overall health and well-being and it is almost always a very relaxing experience.
A reiki treatment usually lasts between 45min –60min but can be longer or shorter depending on your needs or request .
A state of deep relaxation combined with a general feeling of wellbeing is usually the most noticeable effect of the treatment.
Reiki is used in many settings including hospitals, nursing homes, hospices, as well as private practice.
Reiki works effectively alongside orthodox health care and natural remedies.
அற்புதக்கலை ரெய்கி By Reiki Grand Master Dr.V.S.Suresh Cell :+91 9884380229
ரெய்கி பாகம் - 1
உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்று சொல்லி உள்ளார்கள். விஞ்ஞானிகளும் அணுசக்தி, மின்சக்திகளைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் இவற்றையெல்லாம் விட மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகா சக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகாசக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்த சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் மாபெரும் சக்தி தான். இதையே சுவாமி விவேகானந்தரும் உன்னிடம் எல்லா ஆற்றல்களும் குடி கொண்டிருக்கின்றன என்றார். இந்த ஆற்றலைத் தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே காந்த சக்தி படைத்தவர்களாக இருந்து வெற்றியை அடைகிறார்கள். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் அடைய முடியும். மனதின் எல்லையற்ற ஆற்றல்களைத் தெரிந்து அதைச் செயலாற்ற எவ்வளவோ பயிற்சி முறைகள் உள்ளன. அதிலே ரெய்கி பயிற்சி மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நமது இருபெரும் காவியங்களில் கதையோடு நிறையக் கிளைக் கதைகள் புகுத்தி அதன் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவ விளக்கத்தை அதாவது உட்கருத்தை வைத்துப் படைத்தார்கள். அது போல நானும் ரெய்கியோடு பல கருத்துகளையும் நல்விஷயங்களையும் வைக்கிறேன். வாழ்க்கையை நெறிப்படுத்திச் செம்மையாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
நம் பெரியோர்கள் மனிதனை எப்படியெல்லாம் உவமைப்படுத்தி உள்ளார்கள் என்று பார்க்கலாம். திருமூலர் `உடம்போ ஆலயம், உள்ளமே பெருங்கோயில் வாய் கோபுர வாசல்' என்றார். ஔவைப் பிராட்டியாரும் `அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்' என்று எவ்வளவு உயர்வுபடுத்தி உள்ளார்.
"அஹம் பிரமாஸ்மி :" உள்ளே பிரம்மாய் இருக்கிறேன்.
"எனக்குள் கடவுள் இருக்கிறார்."
"த்த்வமஸி" (நீயும் நானும் ஒன்றே)
"த்வம் ஏவ ஸர்வம்" (எல்லாம் ஒன்றே)
"நா சச்சிதானந்த ஸ்வரூபம்" (எனக்குள் எல்லாம் அடக்கம்)
"நான் ஒரு ஆத்மா" - என்று வடமொழி நூல்கள், மனிதனை உயர்வாகக் கூறிப்போற்றியுள்ளன.
ஆத்மாவானது பல பிறவிகளில் இருந்து மாறி, மனித ஆத்மாவாக பூமியில் வருவதே உயர்ந்த பிறவியாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதன் மாறுபட்ட அமைப்பு உடையவன். ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அனைவரிடத்திலும் இறைவன்குடி கொண்டிருக்கின்றான். அதனால் தான் பெரியோர்களும் மனிதனும் கடவுளாகலாம் என்றுச் சொல்லி உள்ளார்கள். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும், கடவுள் குடி கொண்டிருப்பதால் "ஒவ்வொருவரும் கடவுள் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்", என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்போது தான் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும். அதாவது தூய்மையான எண்ணங்களையே எண்ணுவது, நல்ல செயல்களையே செய்வது, போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதையே இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளாவன, இயமம், நியமம், பிராணாயாமம், ஆசனம்
(யோகா) பிரத்யாஹாரம், தாரண, தியானம், சாந்தி போன்றவைகளாகும் இவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
இயமம்: தீயவைகளை விட்டொழித்தல், மனதைக் கட்டுக்குள் வைத்தல் இவற்றையே செய்ய வேண்டும். கொலை, களவு, திருட்டு, கடுஞ்சொல் கூறுதல், புறங்கூறுதல், பிற உயிர்களைத் துன்புறுத்தல் இவையெல்லாம் செய்யாமலிருத்தல் வேண்டும். அதாவது எப்பொழுதும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.
நியமம்: நல்லவைகளையே தேடித் தேடிச் செய்தல், (கிரியை என்றும் சொல்லலாம்), உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், உண்மையே பேசுதல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், புலன்களை அடக்குதல், திருப்தி அடைதல் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தல், ஆன்மிகச் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தல்.
ஆசனம்: உடம்பைப் பல நிலைகளில் வளைத்துப் பயிற்சி செய்தல், இவ்வுலகிலே யோகா செய்பவர்களை வானுலகில் தேவர்கள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வரவேற்று காத்து நிற்பர் என்று மிகைப்படுத்தி உள்ளார்கள்.
பிரணாயாமம்: உயிர்மூச்சை ஒழுங்காக நடத்துதல், மூச்சு சம்பந்தமான பயிற்சி.
பிரத்யாஹாரம்: வேண்டாத காரியங்களைத் தவிர்த்து, வேண்டிய காரியங்களைத் தெரிந்து கொள்வது, மனதைப் பிறபொருளிடம் சொல்லாது நிறுத்துதல்.
தாரணை: மனைதை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துதல்.
தியானம்: மனதை ஒரே நிலையில் நிற்கச் செய்தல்.
சாந்தி: அமைதியான உறக்க நிலை என்று சொல்லலாம்.
இந்த எட்டு நிலைகளையும் நாம் கடைப் பிடித்தோமானால் வாழ்க்கை சுபிட்சமாகவும் சீராகவும் போகும் மேலும் இதன் உட்கருத்து என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தீயவைகளை விட்டொழித்து நல்லவைகளையே செய்து மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்திலே உட்காரும் போது தான், சூழ்நிலையில் என்ன நினைக்கிறானோ அது அவர்களுக்குக் கைகூடும் என்பது சூட்சுமமான உண்மையாகும். இப்படி ஒவ்வொருவரும் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட ரெய்கியின் உள்ளே செல்லும் போது மிகவும் அற்புதமாக வேலை செய்யும் என்று சொல்லாம். நாம் இப்போது 1. ரெய்கி என்றால் என்ன? 2. அதன் முழு அர்த்தம் என்ன? 3. அதன் வரலாறு என்ன? 4. ரெய்கி எங்கிருந்து போய் எப்படி வந்தது? 5. ஒவ்வொருவருக்கும் அந்த சக்தி எப்படிக் கிடைக்கிறது. 6. அந்தச் சக்தியை எப்படி இயங்க வைப்பது. 7. தனக்கு தானே எப்படிச் சிகிச்சை செய்து கொள்வது. 8. அடுத்தவர்களுக்கும் எப்படிச் சிகிச்சை அளிப்பது. 9. கணவன் மனைவி அன்பை அதிகரிக்கச் செய்வது. 10. தொலை தூரச் சிகிச்சையின் சிறப்பம்சங்கள். 11. பாதுகாப்பு கவசம். 12. இடம், அலுவலகம், தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவது இதுபோன்ற பல சிறப்பம்சங்களும், அதோடு கூட எனக்குள் ரெய்கி அனுபவங்களும், மற்றவர்களுக்கு, ரெய்கி கொடுத்ததால் ஏற்பட்ட அனுபவங்களும், ரெய்கி படித்தவர்களுடைய அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் - பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். வெளியே இருப்பது உள்ளேயும் இருக்கிறது, உள்ளே இருப்பதே வெளியேயும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத எண்ணிடலங்காச் சக்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகள் நம் கண்ணுக்குப் புலப்படாது. நம்மால் பார்க்க முடியாது என்பதற்காக அவைகள் இல்லையென்று ஆகிவிடாது. அதேபோல பிரபஞ்சத்தில் என்னென்ன சக்திகள் இருக்கிறதோ அவைகளெல்லாம் மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பஞ்சபூத சக்திகள், நவகிரகங்களின் தொடர்பு, சூரிய நாடி, சந்திர நாடி இன்னும் பல சக்திகள் உள்ளன. எப்போதும் ஒரு சக்தி தனித்து இயங்காது. ஒரு சக்தியோடு மற்றொரு சக்தியை இணைக்கும் போது அந்த சக்தி இயங்க ஆரம்பிக்கும் அதாவது பிரபஞ்ச சக்தியை மனித சக்தியோடு இணைக்கும் போது ரெய்கி சக்தி கிடைக்கும். குரு மூலமாகத்தான் தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரெய்கி - இயற்கை பிரபஞ்ச காந்த சக்தி என்பதாகும்
ரெய்கி இயற்கை பிரபஞ்சம்
கி இறைசக்தி (காந்த சக்தி)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே 18 சித்தர்கள் மகான்கள், அவதார புருஷர்கள் இவர்களெல்லாம் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் செய்து மறைந்தார்கள். விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் அன்றே ஞானதிருஷ்டியில் தெரிந்து பார்த்து சிலவற்றை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். ஆனால் அவைகள் சரியான முறையில் பயன்படுத்தாதலாலும், பல உள்ளர்த்தங்கள் கூடியதாக இருந்ததாலும், மேலும் அவைகளில் சில மண்ணோடு மண்ணாகிப் போனதாலும் தான், இந்தியா பின் தங்கி இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்திருக்கும் எனவும் சொல்லி உள்ளார்கள். இந்தியாவிலிருந்து (அணஞிடிஞுணணா டஞுச்டூடிணஞ்) தான் இந்த முறைகளெல்லாம் ஜப்பானுக்கு போய் அங்கிருந்து
ரெய்கி என்ற பெயரோடு வந்து உள்ளது.
ஒரு சில சித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
1. இராமலிங்க வள்ளலார் நீரிலே விளக்கேற்றியவர். அவர் ஏற்றிய ஜோதியும் அணையாத அடுப்பும் இன்றளவும் பிரசித்தி பெற்றது. அவர் ஜோதிமயமாகவே மறைந்தவர்.
2. திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகவும், 3000 பாடல்கள் எழுதியதாகவும் வரலாறு.
3. சீரடி சாய்பாபாவும் நிறைய அற்புதங்கள் செய்தவர்.
4. போகர் என்ற சித்தர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மூலிகைகளால் பழநி முருகனை அமைத்தவர்.
5. மூலிகைகளைக் கண்டுபிடித்து, அதை மருத்துவ ரீதியாகக் கொடுத்ததும் சித்தர்கள் தான். இவர்கள் எல்லாம் உலக மக்களுக்கு நன்மை செய்தார்கள்.
நாமெல்லாம் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் கூட நமக்கு நாமே நல்லவர்களாகவும் குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காவது நல்லது செய்து ஆரோக்கியமாக இருக்கலாமே. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனிதர்களிலே மூன்று நிலைகளில் இருப்பவர்கள் உள்ளார்கள். விலங்குநிலை - மனிதநிலை - தெய்வநிலை.
விலங்குநிலை: தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுப்பது.
மனித நிலை: தன்னைப்பற்றி மட்டும் நினைத்து, பிறரைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பது.
தெய்வநிலை: தானும் நன்றாக வாழ்ந்து, பிறரும் நன்றாக வாழ்வதற்குண்டான உதவிகள் செய்து, உலக மக்களுக்கும் நன்மை செய்து வாழ்பவர்கள் தெய்வநிலைக்கு ஒப்பானவர்கள்.
தெய்வ நிலையில் இல்லாவிட்டாலும் கூட, விலங்கு நிலைக்கு போகாமலும் குறைந்த பட்சம் மனித நிலையில் இருந்தால் கூட வீடும் நாடும் ஓரளவுக்குச் சுபிட்சமாக இருக்கும்.
மக்கள் நிறைய நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் சோம்பலும், அறியாமையும் ஆகும்.
சோம்பல் அறியாமை புகுந்த கூட்டில்.
யாரும் அறியாமல் ஊறுமே நோய்
நல்ல விஷயங்களை நிறைய பேர் ஏற்றுக்கொள்ள முன்வராததே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
ரெய்கி வரலாறு பற்றிக் காண்போம்: `ஈணூ. மிகாவ் உசுயி' என்பவர் ரெய்கி குரு ஆவார். இவர் திபெத்திய ஞானி, இவர் காலையில் பைபிள் வாசிப்பார். பகல் நேரத்தில் கல்லூரியில் வேலை செய்வார். மாலையில் மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுப்பார். இந்நேரத்தில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் கேள்வி விடுக்கிறார்கள்.
காலை பைபிள் படித்துவிட்டு மாலை ஏன் மருந்து கொடுக்கிறீர்கள். பைபிளில் ஏசுகிறிஸ்து தொடுதல் சிகிச்சை முறை மூலமாக பலநோய்களைக் குணமாக்கியுள்ளாரே அவரைப் போல நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார்கள். அவர் உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டுத் தொடுதல் சிகிச்சை முறைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் 21 வருடங்கள் ஆராய்ச்சி நடந்தது. ஆனாலும் விடை கிடைக்கவில்லை. ஒரு புத்தபிட்சு இந்தியாவிற்குப் போய்ப் பாருங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கும் என்று கூறினார். அவர் இந்திய வந்து சமஸ்கிருத மொழி பயின்று நிறைய ஓலைச்சுவடிகளைப் படித்தார். அதில் புத்தருடைய சுவடுகளில் அவருக்கு விடை கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ஜப்பான் சென்றார்கள்.
பிறகு அவர் அங்கு `சூரியோமா' என்னும் மலையில் "ஓதூணிணாச்" என்னுமிடத்தில் 2 நாள் தியானத்தில் அமர்ந்தார். 21 நாள் முடியும் கடைசி நேரத்தில் ஆகாயத்திலிருந்து இடி மின்னலுடன் கூடிய சக்தி மிகுந்த பேரொளி அவரை நோக்கி வந்தது. அந்த சக்தியானது அவரது மூன்றாம் கண் (புருவ மத்தி) என்னுமிடத்திற்குச் சென்றது. அப்பொழுது அவரது உடல் சுருங்கி உள்ளம் விரிவடைவதை அவர் உணர்ந்தார். அவருக்கு அப்பொழுது புத்துணர்ச்சியும் கிடைத்தது. பிறகு கண்ணைத் திறந்து பார்க்கையில் வானத்தில் வானவில் நிறங்களைப் பார்த்தார். அதன் உள்ளே ரெய்கி மந்திரங்களைக் காட்சியாகப் பார்த்தார். அப்பொழுது அவருக்கு அசரீ ஒலியும் கிடைத்தது.
நம் உடலுக்குள் இருக்கும் மனம் என்ற மலர் எப்போதும் நம்முடைய வேண்டாத எண்ணங்களாலும், செய்கைகளாலும், பேராசைகளாலும், விரியாமல் அப்படியே மூடியபடி இருக்கிறது. அதற்கு மேலும் பல அழுக்குகள் அதைத் திறக்க முடியாதபடி தடுக்கின்றன.
இந்த மன அழுக்கை எடுப்பதற்கு முன், நம்மைச் சுற்றி இருக்கும் "ஆரா" என்ற ஒளிவட்டத்தைச் சுத்தப்படுத்தி, பின் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களையும் சுத்தப் படுத்தினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்தச் சக்கரங்களையும், ஆராவையும் சுத்தப்படுத்த "ரெய்கி" என்ற பயிற்சி உதவுகிறது.
குழந்தை அழுகிறது, அதன் தாய் அதைப் போய் அன்புடன் தூக்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டு தன் கைகளால் தடவி விட அது அழுகையை நிறுத்துகிறது. ஒரு நண்பன் மிகுந்த பிரச்சினையில் இருக்கிறான், அன்புத் தோழன் அவனிடம் சென்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அவன் தோளைத் தன் கைகளால் தடவ அவன் மிகுந்த ஆறுதல் பெறுகிறான். இதே போல் ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகிறோம், அங்கு ஒரு நோயாளியின் அருகில் அமர்ந்து அவரது கையை நம் கையுடன் சேர்த்து வைக்க, அந்த நேரத்தில் அவரும் மனம் தேறுகிறார். இதே போல் காதலன், காதலியின் வருத்தத்தைத் தோளை வருடி அணைத்து போக்குகிறார். இதே போல் பல அனுவங்களை நம் வாழ்க்கையின் பல கட்டங்களில் பார்க்கிறோம். இந்தச் சாதாரண தொடுதலுக்கே இத்தனைச் சக்தி என்றால், பிரபஞ்சத்தில் நமக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் அந்த "ரெய்கி" சக்தியை நம் உச்சந்தலை வழியாக இறக்கி, பின் நம் கைகளில் கொணர்ந்து, அதை மனிதர்களிடம் தொட்டுப் பாய்ச்ச அந்தப் பிராணசக்தி உடலின் ஒவ்வொரு சக்ராவிலும் ஊடுருவிப் போய் அங்கிருக்கும் எதிர்மறை அடைப்புக்களை எடுத்து விடுகிறது.
"ரெய்கி" என்பது ஜப்பான் மொழியின் சொல். "ரெ" என்றால் ஆத்மா "soul" 'கீ' என்றால் 'சக்தி' என்றும் சொல்லலாம். இந்தச் சக்தியைச் "சீ "என்று சீன மொழியிலும் 'பிராண' என்று சம்ஸ்கிருதத்திலும் "மன" என்று 'ஹாவாய்' மொழியிலும் கூறுகிறார்கள். இந்தச் சக்தி (vital energy) உலகத்திற்கே பொதுவான ஒன்று. இதை எல்லா உயிர்களிடத்திலும் காணலாம். இது எடுக்க எடுக்கக் குறையாத ஒன்று. நம் எல்லோரிடத்திலும் இந்தச் சக்தி இருந்தாலும் அதை உணர வைத்து வெளியில் கொண்டுவர ஒரு குரு தேவை. அந்தக் குரு நமக்கு தீட்சை கொடுத்து (attunement) அந்தச் சக்தியை உணர வைத்து, அதனால் பல அனுபவங்களைப் பெறவும் செய்கிறார். தீட்சை பெற்ற பின் பிரபஞ்சத்தின் பிராண சக்தியை நமக்கு விரும்பிய இடத்துக்கு நம் கைவழியே பாய்ச்சுவது சாத்தியப்படுகிறது.
டாக்டர் மிகாவு உஸியி இதைத் திரும்பக் கண்டுப்பிடித்தார் என்றுதான் சொல்லவேண்டும். நம் பாரதத்தில் இது இருந்திருக்கிறது. அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"
இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும் விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.
"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"
நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு, அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக் குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda 4-13.6-7)
Preventive Health By Dr.V.S.Suresh Cell :+91 9884380229
Preventive Health refers to the implementation of certain lifestyle and health care practices (such as disease screening) to extend your disease-free healthy years and avoid specific common diseases (such as heart disease, cancer, and immune system diseases caused by gluten and other dietary sensitivities). It makes good sense to me that more energy and health care dollars should be put into preventing disease so less will be required for treating disease (because there would be less).
The same approach can be taken to specific diseases through screening. This is my philosophy to gluten sensitivity as just one example. We now have the technology to detect the immune reactions to gluten at an early stage before a child's growth is stunted, before irreversible osteoporosis sets in, before other autoimmune diseases come about, before lymphoma and other cancers occur. I do not believe that detectable gluten sensitivity and/or intestinal dysfunction should go untreated, insisting that damage to the small intestine must be present on a biopsy before dietary modification is recommended. Pathologists have known for years that anatomic damage always follows functional impairment. It is this functional impairment that should be the concern, not the anatomic damage. Dietary modification forgluten sensitivity is just one area where preventive health philosophies can be implemented in a person's life for optimal health. Other more obvious areas include implementation of other healthy practices such as avoiding use of tobacco, excessive alcohol, and illicit drugs, exercise, other healthy nutritional practices, and good oral hygiene. For more preventive health ideas, see my Ten Steps to Finer Health and Nutrition below.
Holistic Health
Holistic health or holistic medical practice, although sometimes wrongly confused with the practice of alternative medicine, refers to maintenance of the entire health of the person (all physical, emotional, mental, and spiritual systems) rather than just one aspect of health or one body system. For example, as a gastroenterologist, people consult with me routinely for intestinal diseases. Focusing strictly on their intestinal symptoms and treating them with a drug would be typical of traditional medicine practiced in this country. However, I favor a more holistic approach. It is well known that emotional factors, dietary factors, stress, and physical activity (such as exertional exercise) influence intestinal function greatly. All of these areas must be addressed for optimal long term treatment success of intestinal and any body system ailment. Thus, an asymptomatic or symptomatic individual is best served by a health maintenance approach that includes assessment and treatment of the whole person (and hence term "Holistic") rather than one specific part.
My Ten Steps to FinerHealth and Nutrition are an example of a holistic approach to health.
Ten Steps to FinerHealth and Nutrition
Eat wisely for proper nutrition, energy, and optimal intestinal and overall health
Get adequate sleep, following a regular sleep/wake cycle that works best for you (sleeping for at least 8 hours during the darkness of night and arising about sun-up is best for most)
Exercise daily, preferably outside in the sun
Utilize non-medicinal methods of stress reduction daily (particularly exercise, meditation, prayer, and if necessary, stress avoidance)
Do not use tobacco, alcohol, or other mood altering substances
Practice methods of good oral hygiene (regular brushing and flossing)
Minimize exposure to, or if possible, avoid environmental toxins in food, water, and air
Take measures to play and laugh regularly, and to feel happy, grateful, and positive about your life and your self
Help others and practice the “Golden Rule”
Seek calm, peace, humility, simplicity, love, and G-d's will in your life .
Holistic medicine
Holistic medicine is health care that comprises all the aspects of one’ s personality to obtain the optimum state of wellness. It encompasses the process of looking into the wholeness of the person including nutritional, physical, environmental, spiritual, lifestyle and social values. Holistic medicine includes virtually all treatments and diagnosis known to achieve balance in personality. It upholds the responsibility of educating one’s self to attain the ideal over-all health and well being.
దీనికి సబ్స్క్రయిబ్ చేయి:
పోస్ట్లు (Atom)